ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை மற்றும் அணி விவரம்!

Updated: Fri, Mar 18 2022 16:10 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்றெடுத்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விவரத்தைப் இப்பதிவில் காண்போம்.

மும்பை போட்டி அட்டவணை

1.போட்டி 2 - மார்ச் 27, ஞாயிறு, பிற்பகல் 3:30

டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

2.போட்டி 9 - ஏப் 02, சனி, 3:30 பிற்பகல்

மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

3. போட்டி 14 - ஏப் 06, புதன், மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

4. போட்டி 18 -ஏப் 09, சனி, மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

5. போட்டி 23 - ஏப். 13, புதன், மாலை 7:30

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

6. போட்டி 26 - ஏப். 16, சனி, பிற்பகல் 3:30

மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

7. போட்டி 33 - ஏப் 21, வியாழன், மாலை 7:30

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டி ஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

8. போட்டி 37 - ஏப். 24, ஞாயிறு, மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

9. போட்டி 44 - ஏப். 30, சனி, மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

10.போட்டி 51 - மே 06, வெள்ளி, மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

11. போட்டி 56 - மே 09, திங்கள், மாலை 7:30

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

12. போட்டி 59 - மே 12, வியாழன், மாலை 7:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

13. போட்டி 65 - மே 17, செவ்வாய், மாலை 7:30

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வான்கடே ஸ்டேடியம், மும்பை

14. போட்டி 69 - மே 21, சனி, மாலை 7:30 

மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்

ரோஹித் சர்மா, கீரன் பொல்லார்ட், ஜஸ்ப்ரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டேவல்ட் ப்ரேவிஸ், பாசில் தம்பி, முருகன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், மயங்க் மார்காண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ், டிமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் புத்தி, ஹிர்திக் சோகீன், அர்ஜுன் டெண்டுல்கர்,ஆர்யா ஜுயல், ஃபெபியன் ஆலன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை