அயர்லாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, May 09 2024 16:39 IST
அயர்லாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

Ireland vs Pakistan Dream11 Prediction 1st T20I: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நாளை நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

IRE vs PAK : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - க்ளோன்டார்ஃப் கிரிக்கெட் மைதானம், டப்ளின்
  • நேரம் - இரவு 7.30 மணி 

IRE vs PAK: Pitch Report

டப்ளினில் உள்ள இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு தேவையான வேகம் மற்றும் ஸ்விங்கும் இருக்கும் என்பதால் அது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IRE vs PAK: Head-to-Hea

  • மோதிய போட்டிகள் - 01
  • அயர்லாந்து - 0
  • பாகிஸ்தான் - 01

IRE vs PAK: Live Streaming Details

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் நேரலை செய்யவில்லை. அதேசமயம் ஃபேன் கோட் ஓடிடி செயலியில் இத்தொடரை குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ரசிகர்கள் இத்தொடரை காணலாம்.

Ireland vs Pakistan Predicted XI

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, ராஸ் அதிர், கர்டிஸ் காம்பர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், நீல் ராக், ஜார்ஜ் டக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி.

பாகிஸ்தான்: சைம் அயூப், பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப்.

IRE vs PAK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: லோர்கன் டக்கர்
  • பேட்டர்ஸ்: பாபர் அசாம், ஃபகார் ஸமான் (கேப்டன்), சைம் அயூப்
  • ஆல்-ரவுண்டர்கள்: மார்க் அதிர், ஷதாப் கான், கரெத் டெலானி, கர்டிஸ் காம்பர்
  • பந்துவீச்சாளர்கள்: பேரி மெக்கார்த்தி, ஷஹீன் அஃப்ரிடி (துணை கேப்டன்), நசீன் ஷா

Ireland vs Pakistan Fantasy Tips, IRE vs PAK: Dream11 Team, Ireland vs Pakistan: Predicted XIs, IRE vs PAK: Pitch Report, IRE vs PAK: Live Streaming Details, IRE vs PAK: Head-to-Head, IRE vs PAK: Dream11 Prediction 1st T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை