பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Sun, Apr 20 2025 22:32 IST
Image Source: Google

Karachi Kings vs Peshawar Zalmi Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை  நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கராச்சி கிங்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் பெஷாவர் ஸால்மி அணி மூன்று போட்டியில் விளையாடி ஒரு வெற்றி, இரண்டு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

KAR vs PES: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - ஏப்ரல் 17, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

KAR vs PES: Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 19 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 9 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதால் இன்னிங்ஸ் சராசரியானது 164 ரன்களாக உள்ள நிலையில் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 221 ரன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

KAR vs PES: Where to Watch?

பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் மற்றும் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் கணலாம்.

KAR vs PES: Head To Head Record

  • மோதிய போட்டிகள்: 21
  • கராச்சி கிங்ஸ்: 6
  • பெஷாவர் ஸால்மி: 15

KAR vs PES Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டிம் சீஃபர்ட், முகமது ஹாரிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், ஜேம்ஸ் வின்ஸ் (கேப்டன்), பாபர் ஆசாம்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நபி, குஷ்தில் ஷா, மிட்செல் ஓவன்
  • பந்து வீச்சாளர்கள் - ஹசன் அலி, அப்பாஸ் அஃப்ரிடி, அல்ஸாரி  ஜோசப்

Karachi Kings vs Quetta Gladiators Probable Playing XI

Karachi Kings Probable Playing XI: டேவிட் வார்னர் (கேப்டன்), டிம் செஃபெர்ட், ஜேம்ஸ் வின்ஸ், முஹம்மது ரியாசுல்லா, குஷ்தில் ஷா, இர்பான் கான், முகமது நபி, அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, ஹசன் அலி, மிர் ஹம்சா.

Peshawar Zalmi Probable Playing XI: அப்துல் சமத், பாபர் ஆசம் (கேப்டன்), சைம் அயூப், ஹுசைன் தலாட், டாம் கோலர் காட்மோர், முகமது ஹாரிஸ், ஆரிஃப் யாகூப், அல்சாரி ஜோசப், அலி ராசா, மிட்செல் ஓவன், லூக் வூட்

KAR vs PES Dream11 Prediction, KAR vs PES, KAR vs PES Dream11 Team, Fantasy Cricket Tips, PSL 2025, KAR vs PES Pitch Report, Pakistan Super League, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Karachi Kings vs Quetta Gladiators

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை