Los Angeles Knight Riders vs Seattle Orcas Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிய ஆறு போட்டிகளில் 5 தோல்விகள், ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருகின்றன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

Advertisement

LAS vs SEA Match Details

  • மோதும் அணிகள்- சியாட்டில் ஆர்காஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 29, காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Grand Prairie Stadium, Dallas Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

LAS vs SEA: Where to Watch?

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

LAS vs SEA Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 04
  • சியாட்டில் ஆர்காஸ் - 01
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - 03

LAS vs SEA Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - உன்முக்த் சந்த், ஆண்ட்ரே ஃபிளெட்சர் ஹென்ரிச் கிளாசென் (துணைக்கேப்டன்)
  • பேட்டர்கள்- ஷிம்ரான் ஹெட்மையர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், சிகந்தர் ரஸா, கைல் மேயர்ஸ்
  • பந்துவீச்சாளர்கள்- ஜெரால்ட் கோட்ஸி, தன்வீர் சங்கா, ஹர்மீத் சிங்
Advertisement

LAS vs SEA Predicted Playing 11

Los Angeles Knight Riders XI: உன்முக்த் சந்த், ஆண்ட்ரே பிளெட்சர், சைஃப் படார், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர் (கேட்ச்), மேத்யூ டிராம்ப், ஷாட்லி வான் ஷால்க்விக், அலி கான், தன்வீர் சங்கா

Seattle Orcas XI: ஷயன் ஜஹாங்கீர், ஜோஷ் பிரவுன், கைல் மேயர்ஸ், ஹென்ரிச் கிளாசென், சிக்கந்தர் ராசா (கேட்ச்), ஷிம்ரான் ஹெட்மையர், சுஜித் நாயக், ஜெரால்ட் கோட்ஸி, ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், கேமரூன் கேனன்

Advertisement

LAS vs SEA Dream11 Prediction, LAS vs SEA Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, LAS vs SEA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Los Angeles Knight Riders vs Seattle Orcas

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News