LAS vs WASMatch 17 Dream11 Prediction: Tமேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

LAS vs WAS: Match Details

  • மோதும் அணிகள்- லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 27, காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

LAS vs WAS: Live Streaming Details

Advertisement

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

LAS vs WAS: Head-to-Head in MLC

  • Total Matches: 3
  • Los Angeles Knight Riders: 0
  • Washington Freedom: 3
  • No Result: 0

LAS vs WAS: Ground Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

LAS vs WAS: Possible XIs

Los Angeles Knight Riders:அலெக்ஸ் ஹேல்ஸ், நிதிஷ் குமார், உன்முக்த் சந்த், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பவல், சைஃப் படார், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், அலி கான், ஷாட்லி வான் ஷால்க்விக்

Washington Freedom: ஆண்ட்ரீஸ் கௌஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் ஓவன், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், ஜாக் எட்வர்ட்ஸ், மேத்யூ ஃபோர்டு, ஒபஸ் பியனார், முக்தார் அகமது, இயன் ஹாலண்ட், சௌரப் நேத்ராவல்கர்

LAS vs WAS: Dream11 Team

  • Wicket-keepers: ஆண்ட்ரிஸ் கஸ், உன்முக்த் சந்த்
  • Batters: சைஃப் பதர், கிளென் மேக்ஸ்வெல்
  • All-rounders: ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், மிட்செல் ஓவன் (கேப்டன்), ஜாக் எட்வர்ட்ஸ் (துணை கேப்டன்), ரச்சின் ரவீந்திர
  • Bowler: சௌரப் நேத்ராவல்கர்
Advertisement

LAS vs WAS Match 17 Dream11 Prediction, LAS vs WAS Dream11 Prediction, Today Match LAS vs WAS, LAS vs WAS Prediction, LAS vs WAS Dream11 Team, Fantasy Cricket Tips, LAS vs WAS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Los Angeles Knight Riders vs Washington Freedom MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News