Lucknow Super Giants vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

LSG vs SRH Match Details

  • மோதும் அணிகள்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் -  ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - மே 19, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Ekana Cricket Stadium, Lucknow Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 09 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 4 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 151 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 199 ரன்கள் உள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், பேட்டர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

LSG vs SRH: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

LSG vs SRH Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 05
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 04
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01

LSG vs SRH Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஆயுஷ் படோனி
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ராம் (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்.
Advertisement

LSG vs SRH Predicted Playing 11

Lucknow Super Giants XI : ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி.

இம்பேக்ட் வீரர் - ஆகாஷ் சிங்.

Advertisement

Sunrisers Hyderabad XI : அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட்.

இம்பேக்ட் வீரர் - அபினவ் மனோகர்.

LSG vs SRH Dream11 Prediction, LSG vs SRH, LSG vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, LSG vs SRH Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Lucknow Super Giants vs Sunrisers Hyderabad

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News