இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
Advertisement
இத்தொடரில் இடம்பிடித்திருந்த அணியின் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முதலிரு போட்டிகளில் விளையாடி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
Advertisement
இந்நிலையில் தொடர்ந்து முடிந்து அஸ்வின் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read: T20 World Cup 2021
அவரது பதிவில், “தொடர் முடிந்து வழக்கமான பதிவிடும் பதிவு அல்ல இது. இப்புகைப்படத்திற்கும் எனக்கும் இடையே நிறைய அர்த்தம் உள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு, டி20 தொடர் கோப்பையுடன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Advertisement