ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச அணி!

Updated: Tue, Oct 05 2021 13:00 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. 

அதன்படி இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும், எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் - எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), சிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ஆகாஷ் சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, நாதன் கூல்டர் -நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை