Mumbai Indians vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: சிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளைச சந்தித்துள்ளது. மறுபக்கம் கேகேஆர் அணி வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் கேகேஆரை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

Advertisement

MI vs KKR: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் -   வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - மார்ச் 31, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

MI vs KKR Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 12 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 7 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 6 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி178 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 247 ரன்கள் உள்ளது. மேற்கொண்டு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

MI vs KKR: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

MI vs KKR Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 34
  • மும்பை இந்தியன்ஸ் – 23
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 11

MI vs KKR Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), துருவ் ஜூரெல்
  • பேட்ஸ்மேன்கள் - ரச்சின் ரவீந்திரா, ரிதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், வனிந்து ஹசரங்கா, ரியான் பராக்
  • பந்து வீச்சாளர்கள் - நூர் அகமது (துணை கேப்டன்), மதிஷா பதிரானா.
Advertisement

Mumbai Indians vs Kolkata Knight Riders Probable Playing XI

Mumbai Indians Probable Playing XI: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், விக்னேஷ் புதூர், அஸ்வனி குமார்.

இம்பேக்ட் வீரர் - வில் ஜேக்ஸ்

Advertisement

Kolkata Knight Riders Probable Playing XI: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

இம்பேக்ட் வீரர் - அங்கிரிஷ் ரகுவன்ஷி

MI vs KKR Dream11 Prediction, MI vs KKR, MI vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, MI vs KKR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Mumbai Indians vs Kolkata Knight Riders

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News