MI Cape Town vs Pretoria Capitals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

நடப்பு எஸ்ஏ20 தொடரில் ரஷித் கான் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி ஒரு முடிவில்லை என மொத்தம் 30 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன் பிளே ஆஃப் சுற்றிலும் விளையாடவுள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி இப்போட்டியில் வெற்றிபெற்று அறுதலை தேடும் முனைப்பில் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

MICT vs PC, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - எம்ஐ கேப்டவுன் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்
  • இடம் -  நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்
  • நேரம் - பிப்ரவரி 02,  இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

MICT vs PC Pitch Report

இப்போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதையே விரும்புகிறது. மேலும் இங்கு டி20 கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 151 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 213 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

MICT vs PC: Where to Watch?

Advertisement

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

MICT vs PC Dream11 Prediction

  • கீப்பர்ஸ் – ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரெய்ன்
  • பேட்டர்கள் - ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், வில் ஸ்மீத்
  • ஆல்-ரவுண்டர்கள் - வில் ஜாக்ஸ், ஜார்ஜ் லிண்டே (துணைகேப்டன்), செனுரான் முத்துசாமி, கார்பின் போஷ் (கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - ரஷீத் கான், டிரென்ட் போல்ட்

MI Cape Town vs Pretoria Capitals Probable Playing XI

Advertisement

Pretoria Capitals Probable Playing XI: வில் ஜாக்ஸ், வில் ஸ்மீட், கைல் வெர்ரெய்ன் (கேப்டன்), மார்க்வெஸ் அக்கர்மேன், ஆஷ்டன் டர்னர், கீகன் லயன்-கேஷெட்/ஜேம்ஸ் நீஷம், செனுரான் முத்துசாமி, டாம் ரோஜர்ஸ், மிகைல் பிரிட்டோரியஸ், ஈதன் போஷ், கிடியோன் பீட்டர்ஸ்

MI Cape Town Probable Playing XI: ரஸ்ஸி வான் டெர் டுசென், ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கோலின் இங்க்ராம், டெவால்ட் பிரெவிஸ், ஜார்ஜ் லிண்டே, டெலானோ போட்ஜீட்டர், கார்பின் போஷ், ரஷீத் கான் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், ககிசோ ரபாடா

MICT vs PC Dream11 Prediction, MICT vs PC Dream11 Team, Today Match MICT vs PC, SA20 2025, Fantasy Cricket Tips, MICT vs PC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match MI Cape Town vs Pretoria Capitals

Advertisement

Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News