Melbourne Renegades vs Adelaide Strikers Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. 

Advertisement

நடப்பு பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி விளையாடிவுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. மறுபக்கம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

MR vs AS, BBL 2024-25: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்
  • இடம்: டாக்லாண்ட்ஸ் ஸ்டேடியம், மெல்போர்ன்
  • நேரம்: ஜனவரி 02, மதியம் 1.45 மணி (இந்திய நேரப்படி)

MR vs AS: Pitch Report

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நடைபெறும் டாக்லாண்ட்ஸ் கிரிகெட் மைதானத்தில் இதுவரை 12 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 8 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

MR vs AS: Where to Watch?

Advertisement

பிக் பேஷ் லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம். 

MR vs AS: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 19
  • மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - 08
  • அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - 11

MR vs AS: Dream11 Prediction

  • Wicket-keeper: அஃப்சர் ஸஸாய்
  • Batters: செதிகுல்லா அடல், ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கிரேய்க் எர்வின், பென் கரன்
  • All-rounders: சீன் வில்லியம்ஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • Bowlers: அல்லா கசன்ஃபர், நவீத் ஸத்ரான், பிளெஸிங் முஸரபானி, ட்ரெவர் குவாண்டு
Advertisement

Melbourne Renegades vs Adelaide Strikers​​​​​​​ Playing XI

Melbourne Renegades Probable Playing XI: ஜோஷ் பிரவுன், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிம் செய்ஃபெர்ட், ஜேக்கப் பெத்தேல், லௌரி எவான்ஸ், மெக்கன்சி ஹார்வி, வில் சதர்லேண்ட் (கே), பெர்கஸ் ஓ நீல், தாமஸ் ஸ்டீவர்ட் ரோஜர்ஸ், ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன்.

Adelaide Strikers Probable Playing XI : ஜேக் வெதர்ரால்ட், டி ஆர்சி ஷார்ட், கிறிஸ் லின், ஒல்லி போப், அலெக்ஸ் ரோஸ் (கே), ஜேமி ஓவர்டன், லியாம் ஸ்காட், ஹென்றி தோர்ன்டன், பிரெண்டன் டோகெட், கேமரூன் பாய்ஸ், லாயிட் போப்.

Advertisement

MR vs AS Dream11 Prediction, MR vs AS Dream11 Team, Today Match MR vs AS, BBL 2024-25, Big Bash League 2024-25, Fantasy Cricket Tips, MR vs AS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Melbourne Renegades vs Adelaide Strikers​​​​​​​

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News