பாகிஸ்தான் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
PAK vs SL, 2nd ODI, Cricket Tips: இலங்கை அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே வெற்றி பெற்ற உத்வேகத்துடனும், இலங்கை அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முன்னைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கின்றன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
PAK vs SL: Match Details
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இலங்கை
- இடம் - ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
- நேரம் - மதியம் 3 மணி
PAK vs SL: Live Streaming Details
பாகிஸ்தான் - இலங்கை தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
PAK vs SL: Head-to-Head
- Total Matches: 158
- Pakistan: 94
- Sri Lanka: 59
- No-result/Tied: 05
PAK vs SL: Ground Pitch Report
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ராவல்பிண்டியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 28 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 12 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 15 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
PAK vs SL: Possible XIs
Pakistan: ஃபகார் ஸமான், சைம் அயூப், முகமது ரிஸ்வான், பாபர் ஆசம், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், ஃபஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா
Sri Lanka: பதும் நிஷங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, அசித்த ஃபெர்னாண்டோ
PAK vs SL: Player to Watch Out For
Probable Best Batter
இலங்கை அணிக்காக பதும் நிஷக்காவும், பாகிஸ்தான் அணிக்காக சல்மான் ஆகாவும் சிறப்பாக செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
Probable Best Bowler
பாகிஸ்தானுக்காக ஹாரிஸ் ராவுஃப் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இலங்கை அணியின் முக்கிய வீரராக வநிந்து ஹசரங்கா உள்ளார்.
Today Match Prediction: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
Also Read: LIVE Cricket Score
PAK vs SL Match 2nd ODI, Today Match PAK vs SL, PAK vs SL Prediction, PAK vs SL Predicted XIs, Injury Update of the match between Pakistan vs Sri Lanka