Pak vs sl
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
PAK vs SL Match 3, Super Four, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தங்களுடைய சூப்பர் 4 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Pak vs sl
-
தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் சில சமயங்களில் நான் நடித்தேன் - முகமது ரிஸ்வான்!
ஆட்டத்தின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என ஆட்டநாயகன் விருது வென்றபின் பேசிய முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ரிஸ்வான், ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு உதவியது - பாபர் ஆசாம்!
ரிஸ்வான் மற்றும் ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் எங்களது அணியின் வெற்றிக்கு உதவியது. எப்போதுமே பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்புவன் நான் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை அதிகம் கொடுத்திருக்கக்கூடாது - தசுன் ஷனகா!
இதற்கு மேல் எங்கள் பவுலர்களிடமும் எதையும் கேட்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு எளிதான திட்டங்களை மட்டுமே கொடுத்தோம் என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரிஸ்வான், ஷஃபீக் அபார சதம்; இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மெண்டிஸ், சதீரா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: சங்கக்காராவின் சதனையை தகர்த்த குசால் மெண்டிஸ்!
உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணி சார்பாக அதிவேக சதம் அடித்த வீரராக தற்போது குசால் மெண்டிஸ் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டாத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் கொண்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs SL: திமுத் கருரணத்னே தலைமையில் டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: பாகிஸ்தான் கேப்டன் வரலாற்று சாதனை!
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஆட்டத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தானின் காசிம் அக்ரம் சாதனைப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47