Punjab Kings vs Delhi Capitals Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன. 

Advertisement

இதில் தற்போது இந்த நான்கு அணிகளில் எந்த இரண்டு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும், அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PBKS vs DC Match Details

மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
இடம் - சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானம், லக்னோ
நேரம் - மே 24, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Sawai Mansingh Stadium, Jaipur Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 66ஆவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் முதலில் பந்துவிசிய அணியே வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 161 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 166 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

PBKS vs DC: Where to Watch?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PBKS vs DC Head To Head Record

Advertisement

மோதிய போட்டிகள் - 34
பஞ்சாப் கிங்ஸ் - 17
டெல்லி கேப்பிடல்ஸ் - 16
முடிவில்லை - 01

PBKS vs DC Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (கேப்டன்), பிரப்ஷிம்ரன் சிங் (துணை கேப்டன்), அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - பிரியன்ஸ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்ஸர் படேல், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய்
  • பந்து வீச்சாளர் - அர்ஷ்தீப் சிங்.

PBKS vs DC Predicted Playing 11

Advertisement

Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இம்பாக்ட் பிளேயர் - ஹர்ப்ரீத் ப்ரார்/வைஷாக் விஜய் குமார்.

Delhi Capitals XI : கேஎல் ராகுல், ஃபஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகாம், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்.

Advertisement

இம்பேக்ட் வீரர் - சமீர் ரிஸ்வி.

PBKS vs DC Dream11 Prediction, PBKS vs DC, PBKS vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, PBKS vs DC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Punjab Kings vs Delhi Capitals

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News