Punjab Kings vs Mumbai Indians Qualifier 2 Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PBKS vs MI Match Details

  • மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - ஜூன் 1, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Sawai Mansingh Stadium, Jaipur Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 64ஆவது போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 4 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 160 ரன்களாக உள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரிலும் இங்கு நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பெற்றுளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

PBKS vs MI: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PBKS vs MI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 32
  • மும்பை இந்தியன்ஸ் - 17
  • பஞ்சாப் கிங்ஸ் - 15

PBKS vs MI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்சன் சிங், ஜோஸ் இங்லிஷ்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பிரீத் ப்ரார்.
Advertisement

PBKS vs MI Predicted Playing 11

Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

இம்பேக்ட் வீரர் - யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Mumbai Indians XI : ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேட்ச்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரிச்சர்ட் க்ளீசன்

இம்பேக்ட் வீரர் - அஷ்வினி குமார்

PBKS vs MI Dream11 Prediction, PBKS vs MI, PBKS vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, PBKS vs MI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Punjab Kings vs Mumbai Indians

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News