பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இத்தொடரை ஜூன் 5ஆம் தேதி முதல் நடத்த பிசிபி முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தொடரை வேறு நாட்டில் நடத்த பிசிபி முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 9 முதல் ஜூன் 24 வரை இந்த வருட பிஎஸ்எல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்கும் பிஎஸ்எல் தொடரின் முதல் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி இரவு 9 மணிக்கும் அபுதாபில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரின் போட்டி அட்டவணை இதோ..!
| தேதி | மோதும் அணிகள் | இடம் & நேரம் |
| ஜூன் 09 | லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாத யுனைடெட் | இரவு 9.30 மணி, அபுதாபி |
| ஜூன் 10 (இரண்டு போட்டிகள் ) |
முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ச் Advertisement
பெஸ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் |
மாலை 6.30 மணி, அபுதாபி இரவு 11.30 மணி, அபுதாபி |
| ஜூன் 11 | இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் | இரவு 9.30 மணி, அபுதாபி |
| ஜூன் 12 | குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - பெஸ்வர் ஸால்மி | இரவு 9.30 மணி, அபுதாபி |
| ஜூன் 13 (இரண்டு போட்டிகள்) |
Advertisement
இஸ்லாமாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் முல்தான் சுல்தான்ஸ் - பெஸ்வர் ஸால்மி |
மாலை 6.30 மணி, அபுதாபி Advertisement
இரவு 11.30 மணி, அபுதாபி |
| ஜூன் 14 | இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் | இரவு 9.30 மணி, அபுதாபி |
| ஜூன் 15 (இரண்டு போட்டிகள்) |
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் பெஸ்வர் ஸால்மி - கராச்சி கிங்ஸ் |
Advertisement
மாலை 6.30 மணி, அபுதாபி இரவு 11.30 மணி, அபுதாபி |
| ஜூன் 16 | முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் | இரவு 9.30 மணி, அபுதாபி |
| ஜூன் 17 (இரண்டு போட்டிகள்) |
இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஸ்வர் ஸால்மி Advertisement
கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் |
மாலை 6.30 மணி, அபுதாபி இரவு 11.30 மணி, அபுதாபி |
| ஜூன் 18 | முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் | இரவு 9.30 மணி. அபுதாபி |
| ஜூன் 19 (இரண்டு போட்டிகள்) |
Advertisement
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் முல்தான் சுல்தான்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் |
மாலை 6.30 மணி, அபுதாபி Advertisement
இரவு 11.30 மணி, அபுதாபி |
| ஜூன் 21 (இரண்டு போட்டிகள்) |
குவாலிஃபையர்
Advertisement
எலிமினேட்டர் 1 |
மாலை 6.30 மணி, அபுதாபி இரவு 11.30 மணி, அபுதாபி |
| ஜூன் 22 | எலிமினேட்டர் 2 | இரவு 9.30 மணி, அபுதாபி |
| ஜூன் 24 | இறுதிப் போட்டி | இரவு 9.30 மணி |