பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 

Advertisement

இதையடுத்து இத்தொடரை ஜூன் 5ஆம் தேதி முதல் நடத்த பிசிபி முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தொடரை வேறு நாட்டில் நடத்த பிசிபி முடிவு செய்தது. 

Advertisement

இதைத்தொடர்ந்து பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 9 முதல் ஜூன் 24 வரை இந்த வருட பிஎஸ்எல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று தொடங்கும் பிஎஸ்எல் தொடரின் முதல் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி இரவு 9 மணிக்கும் அபுதாபில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரின் போட்டி அட்டவணை இதோ..!

 

தேதி   மோதும் அணிகள்  இடம் &  நேரம் 
ஜூன் 09 லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாத யுனைடெட்  இரவு 9.30 மணி, அபுதாபி
ஜூன் 10 (இரண்டு போட்டிகள் ) 

முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ச்

Advertisement

பெஸ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் 

மாலை 6.30 மணி, அபுதாபி

இரவு 11.30 மணி, அபுதாபி

ஜூன் 11 இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் இரவு 9.30 மணி, அபுதாபி
ஜூன் 12 குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - பெஸ்வர் ஸால்மி இரவு 9.30 மணி, அபுதாபி
ஜூன் 13 (இரண்டு போட்டிகள்)
Advertisement

இஸ்லாமாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ்

முல்தான் சுல்தான்ஸ் - பெஸ்வர் ஸால்மி

மாலை 6.30 மணி, அபுதாபி

Advertisement

இரவு 11.30 மணி, அபுதாபி

ஜூன் 14 இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் இரவு 9.30 மணி, அபுதாபி
ஜூன் 15 (இரண்டு போட்டிகள்)

குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ்

பெஸ்வர் ஸால்மி - கராச்சி கிங்ஸ்

Advertisement

மாலை 6.30 மணி, அபுதாபி

இரவு 11.30 மணி, அபுதாபி

ஜூன் 16  முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் இரவு 9.30 மணி, அபுதாபி
ஜூன் 17 (இரண்டு போட்டிகள்)

இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஸ்வர் ஸால்மி

Advertisement

கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ்

மாலை 6.30 மணி, அபுதாபி

இரவு 11.30 மணி, அபுதாபி

ஜூன் 18 முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் இரவு 9.30 மணி. அபுதாபி
ஜூன் 19 (இரண்டு போட்டிகள்)
Advertisement

குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - கராச்சி கிங்ஸ்

முல்தான் சுல்தான்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட்

மாலை 6.30 மணி, அபுதாபி

Advertisement

இரவு 11.30 மணி, அபுதாபி

ஜூன் 21 (இரண்டு போட்டிகள்)

குவாலிஃபையர்

 

Advertisement

எலிமினேட்டர் 1

மாலை 6.30 மணி, அபுதாபி

இரவு 11.30 மணி, அபுதாபி

ஜூன் 22  எலிமினேட்டர் 2 இரவு 9.30 மணி, அபுதாபி
ஜூன் 24  இறுதிப் போட்டி  இரவு 9.30 மணி
Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News