Royal Challengers Bengaluru vs Delhi Capitals Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முந்தைய தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா அல்லது அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் ஆர்சிபி அணி இப்போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்புமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

BLR-W vs DEL-W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் -  எம் சின்ன்சாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
  • நேரம் - மார்ச் 01, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

BLR-W vs DEL-W, Pitch Report

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் மோதும் இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 18 சர்வதேச டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 9 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 141 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212 ரன்கள் உள்ளது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்களுக்கு அதிக சாதகத்தை வழங்கும். 

BLR-W vs DEL-W: Where to Watch?

Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

BLR-W vs DEL-W Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 06
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 04
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- 02

BLR-W vs DEL-W, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜெஸ் ஜோனசென், எல்லிஸ் பெர்ரி (கேப்டன்), மரிஸான் கேப், அனபெல் சதர்லேண்ட்
  • பந்துவீச்சாளர்கள் - ஷிகா பாண்டே, கிம் கார்த், ரேணுகா சிங் தாக்கூர், ஸ்நே ரானா
Advertisement

Royal Challengers Bengaluru Women vs Delhi Capitals Women Probable Playing XI

Royal Challengers Bengaluru Women Probable Playing XI : ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வையட் ஹாட்ஜ், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ராகவி பிஷ்ட், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், சினே ராணா, கிம் கார்த், பிரேமா ராவத், ரேணுகா சிங் தாக்கூர்.

Delhi Capitals Women Probable Playing XI: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசென், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, டைட்டாஸ் சாது, மின்னு மணி, நிக்கி பிரசாத்.

Advertisement

BLR-W vs DEL-W Dream11 Prediction, BLR-W vs DEL-W, BLR-W vs DEL-W Dream11 Team, Fantasy Cricket Tips, WPL 2025, BLR-W vs DEL-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Royal Challengers Bengaluru Women vs Delhi Capitals Women

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News