Seattle Orcas vs Los Angeles Knight Riders Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது  டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருகின்றன. முதல் வெற்றிக்காக காத்திருக்கும் இரு அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

SEA vs LAKR Match Details

  • மோதும் அணிகள்- சியாட்டில் ஆர்காஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 23, அதிகாலை 1.30 மணி (இந்திய நேரப்படி)

Grand Prairie Stadium, Dallas Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SEA vs LAKR: Where to Watch?

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SEA vs LAKR Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 03
  • சியாட்டில் ஆர்காஸ் - 01
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - 02

SEA vs LAKR Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - உன்முக்த் சந்த், ஹென்ரிச் கிளாசென் (துணைக்கேப்டன்)
  • பேட்டர்கள்- அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஜேசன் ஹோல்டர், சிகந்தர் ரஸா, கைல் மேயர்ஸ்
  • பந்துவீச்சாளர்கள்- ஒபேத் மெக்காய், தன்வீர் சங்கா

SEA vs LAKR Predicted Playing 11

Los Angeles Knight Riders XI: சுனில் நரைன் (கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், உன்முக்த் சந்த், சைஃப் பதார், மேத்யூ ட்ராம்ப், ரோவ்மன் பாவெல், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜேசன் ஹோல்டர், கோர்ன் ட்ரை, தன்வீர் சங்கா

Seattle Orcas XI: கைல் மேயர்ஸ், டேவிட் வார்னர், ஆரோன் ஜோன்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, ஹர்மீத் சிங், கேமரூன் கேனன், ஜஸ்தீப் சிங், ஓபேட் மெக்காய்

SEA vs LAKR Dream11 Prediction, SEA vs LAKR Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, SEA vs LAKR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Seattle Orcas vs Los Angeles Knight Riders

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News