செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Sep 08 2024 11:14 IST
Image Source: Google

St Kitts and Nevis Patriots vs Antigua and Barbuda Falcons Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

SKN vs ABF : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்
  • இடம் - வார்னர் பார்க் மைதானம், செயின்ட் கிட்ஸ்
  • நேரம் - செப்டம்பர் 08, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

SKN vs ABF : Pitch Report

செயின்ட் கிட்ஸில் உள்ள  வார்னர் பார்க் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

SKN vs ABF : Where to Watch?

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SKN vs ABF : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • செயின்ட் கிட்ஸ் - 00
  • ஃபால்கன்ஸ் -  00
  • முடிவில்லை - 00

St Kitts and Nevis Patriots vs Antigua and Barbuda Falcons Probable Playing XI

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர் (கே), கைல் மேயர்ஸ், மைக்கேல் லூயிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஒடியன் ஸ்மித், ரியான் ஜான், ஆஷ்மீத் நெத், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்: ஃபகார் ஜமான், ஜஸ்டின் க்ரீவ்ஸ், கோஃபி ஜேம்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, சாம் பில்லிங்ஸ், இமாத் வாசிம், ஃபேபியன் ஆலன், ஷமர் ஸ்பிரிங்கர், கிறிஸ் கிரீன் (கேட்ச்), ரோஷன் ப்ரிமஸ், முகமது அமீர்.

St Kitts and Nevis Patriots vs Antigua and Barbuda Falcons Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஆண்ட்ரே பிளெட்சர், சாம் பில்லிங்ஸ்
  • பேட்டர்ஸ்: எவின் லூயிஸ், ஃபகார் ஜமான், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜஸ்டின் க்ரீவ்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: கைல் மேயர்ஸ், இமாத் வாசிம், கிறிஸ் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள்: அன்ரிச் நோர்ட்ஜே, முகமது அமீர்

SKN vs ABF Dream11 Prediction, SKN vs ABF Dream11 Team, CPL 2024, Fantasy  Cricket Tips, SKN vs ABF Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between St Kitts and Nevis Patriots vs Antigua and Barbuda Falcons

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை