செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Sep 01 2024 20:33 IST
Image Source: Google

SNP vs SLK Match 5, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் பேட்ரியாட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமய கிங்ஸ் அணியானது நடப்பு சீசனில் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

SKN vs SLK: Match Details

  • மோதும் அணிகள் -  செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் 
  • இடம் - வார்னர் பார்க் மைதான, செயின்ட் கிட்ஸ்
  • நேரம் - செப்டம்பர் 02, அதிகாலை 4.30 மணி

SKN vs SLK: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SKN vs SLK: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 19
  • செயின்ட் கிட்ஸ் - 07
  • லூசியா கிங்ஸ் -  09
  • முடிவில்லை - 03

SKN vs SLK: Pitch Report

செயின்ட் கிட்ஸில் உள்ள  வார்னர் பார்க் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

St. Kitts and Nevis Patriots and Saint Lucia Kings Possible XIs

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: கைல் மேயர்ஸ், ரைலீ ரூஸோவ், எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டொமினிக் டிரேக்ஸ், ஒடியன் ஸ்மித், ரியான் ஜான், ஆஷ்மீத் நெத், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஜான்சன் சார்லஸ், ஃபாஃப் டு பிளெசிஸ், டிம் செய்ஃபெர்ட், ரோஸ்டன் சேஸ், ஆரோன் ஜோன்ஸ், டேவிட் வைஸ், காரி கேம்ப்பெல், நூர் அஹ்மத், அல்ஸாரி ஜோசப், மேத்யூ ஃபோர்டே, காரி பியர்

SKN vs SLK Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஆண்ட்ரே ஃபிளெட்சர், டிம் சீஃபர்ட், ஜான்சன் சார்லஸ்
  • பேட்டர்: எவின் லூயிஸ், ஃபாஃப் டு பிளெசிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ரோஸ்டன் சேஸ் (துணை கேப்டன்), டேவிட் வைஸ், கைல் மேயர்ஸ் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: அல்ஸாரி ஜோசப், அன்ரிச் நோர்ட்ஜே

SKN vs SLK Match 5 Dream11 Prediction, Today Match SKN vs SLK, SKN vs SLK Dream11 Team, Fantasy Cricket Tips, SKN vs SLK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை