Sri Lanka vs Bangladesh 3rd T20IDream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணியும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

SL vs BAN: Match Details

  • மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
  • இடம் - ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம்- ஜூன் 10, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

SL vs BAN: Live Streaming Details

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் இந்திய ரசிகர்கள் நேரலையில் கணலாம்.

SL vs BAN: Head-to-Head in T20Is

  • Total Matches: 19
  • Sri Lanka: 12
  • Bangladesh: 7
  • No Result: 0

SL vs BAN: Ground Pitch Report

இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான இப்போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 58 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 96 முறையும், முதலில் பந்துவீசிய அணி 68 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 233 ரன்களாக உள்ள நிலையில் இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL vs BAN: Possible XIs

Sri Lanka (SL): பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்க ஃபெர்னாண்டோ, தசுன் ஷனக, தினேஷ் சண்டிமல், சமிக்க கருணாரத்ன, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, நுவான் துஷார

Advertisement

Bangladesh (BAN): நைம் ஷேக், லிட்டன் குமார் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், முகமது ஜேக் அலி, தவ்ஹித் ஹ்ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், முகமது சைபுதீன், ஷமிம் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்

SL vs BAN: Dream11 Team

  • Wicket-keepers: லிட்டன் தாஸ், குசால் மெண்டிஸ்
  • Batter: பதும் நிஷங்கா
  • All-rounders: சரித் அசலங்கா (கேப்டன்), ரிஷாத் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தசுன் ஷனகா, ஷமிம் ஹொசைன்
  • Bowlers: மஹீஷ் தீக்ஷனா, முகமது சைபுதீன், முஸ்தஃபிசூர் ரஹ்மான்

SL vs BAN 3rd T20I Dream11 Prediction, SL vs BAN Dream11 Prediction, Today Match SL vs BAN, SL vs BAN Prediction, SL vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs Bangladesh T20I Series

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News