Sri Lanka Women vs Pakistan Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறிவுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SL W vs PAK W:  போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை மகளிர் vs பாகிஸ்தான் மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 26, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

SL W vs PAK W Pitch Report

இலங்கை - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளன. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க விரும்புவார்கள் என்பதால் நிச்சயம் பொட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணியானது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL W vs PAK W: Live Streaming Details

இலங்கை - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதுதவிர்த்து டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இப்போட்டியை ரசிகர்கள் நேரலையில் காணலாம்.

SL W vs PAK W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 19
  • இலங்கை மகளிர் - 08
  • பாகிஸ்தான் மகளிர் - 10
  • முடிவில்லை - 01
Advertisement

Sri Lanka Women vs Pakistan Women Probable Playing XI

இலங்கை மகளிர் உத்தேச லெவன்: விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கே), ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, இனோஷி பிரியதர்ஷனி, உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய

பாகிஸ்தான் மகளிர் உத்தேச லெவன்: குல் ஃபெரோசா, முனீபா அலி, துபா ஹாசன், சித்ரா அமீன், ஒமைமா சோஹைல், நிதா தார் (கே), அலியா ரியாஸ், பாத்திமா சனா, சையதா அரூப் ஷா, நஷ்ரா சந்து, சாதியா இக்பால்

Advertisement

SL W vs PAK W Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முனிபா அலி
  • பேட்ஸ்மேன்கள் - ஹர்ஷிதா மாதவி, குல் ஃபெரோசா (துணை கேப்டன்), விஷ்மி குணரத்னே
  • ஆல்ரவுண்டர் - சாமரி அத்தபத்து (கேப்டன்), கவிஷா தில்ஹாரி
  • பந்து வீச்சாளர்கள் – சுகந்திகா குமாரி, நஷ்ரா சந்து, இனோஷி பிரியதர்ஷினி, துபா ஹசன், சாதியா இக்பால்.

SL W vs PAK W Dream11 Prediction,  SL W vs PAK WT20I Dream11 Team, Fantasy  Cricket Tips, SL W vs PAK W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka Women vs Pakistan Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News