Sri Lanka Women vs Thailand Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில், தாய்லாந்து அணி விளையாடிய இரு போட்டிகளில், ஒரு வெற்றி, ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SL-W vs TL-W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை மகளிர் vs தாய்லாந்து மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 24, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

SL-W vs TL-W Pitch Report

இலங்கை - தாய்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளன. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க விரும்புவார்கள் என்பதால் நிச்சயம் பொட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணியானது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL-W vs TL-W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 03
  • இலங்கை மகளிர் - 02
  • தாய்லாந்து மகளிர் - 01

Sri Lanka Women vs Thailand Women Probable Playing XI

Advertisement

இலங்கை மகளிர் உத்தேச லெவன்: விஷ்மி குணரத்னே, சமாரி அத்தப்பத்து (கேப்டன்), ஹர்ஷிதா மாதவி, அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹாரி, நீலாக்ஷி டி சில்வா, அமா காஞ்சனா, இனோஷி பிரியதர்ஷினி, காவ்யா காவிந்தி, சசினி நிசன்சாலா, ஷாஷினி நிசன்சாலா.

தாய்லாந்து மகளிர் உத்தேச லெவன்: நட்டாயா பூச்சதம், நன்னபட் கொஞ்சரோயெங்காய், பனிதா மாயா, சனிதா சுத்திருவாங், சுவனன் கியாடோ, திபட்சா புத்தாவோங் (கே), ஒன்னிச்சா கம்சோம்பு, ரோசனன் கானோ, அபிசரா சுவன்சோன்ரதி, சுலீபோர்ன் லாவோமி, சுனிதா சதுரோங்ரதானா

SL-W vs TL-W Dream11 Team

Advertisement

விக்கெட் கீப்பர் - நன்னபட் கொஞ்சரோன்கோய்
பேட்டர்கள் – ஹர்ஷிதா மாதவி, விஷ்மி குணரத்னே
ஆல்ரவுண்டர்கள் - நட்டாயா பூச்சம், சமாரி அத்தப்பத்து (கேப்டன்), கவிஷா தில்ஹாரி
பந்துவீச்சாளர்கள் – திபச்சா புத்தாவோங், இனோஷி பிரியதர்ஷனி, காவ்யா கவிந்தி, சச்சினி நிசன்சாலா, ஷஷினி கிம்ஹானி (துணை கேப்டன்).

SL-W vs TL-W Dream11 Prediction,SL-W vs TL-W T20I Dream11 Team, Fantasy  Cricket Tips, SL-W vs TL-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka Women vs Thailand Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News