செயின்ட் லூசியா கிங்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Sep 15 2024 13:55 IST
Image Source: Google

Saint Lucia Kings vs Antigua and Barbuda Falcons, Match 17 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி இரண்டு தோல்விகள் என 6 புள்ளிகளுடன் பட்டியலின் 4ஆம் இடத்திலும், ஃபால்கன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்விகள் என 4 புள்ளிகளை மட்டுமே பெற்றும் பட்டியலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SLK vs ABF: Match Details

  • மோதும் அணிகள்- செயின்ட் லூசியா கிங்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்
  • இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - செப்டம்பர் 16, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

SLK vs ABF: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SLK vs ABF : Head-to-Head

  • Total Matches: 01
  • SLK: 01
  • ABF: 00
  • No Result: 00

SLK vs ABF: Pitch Report

செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு என இரு பக்கமும் சாதகமாக உள்ளது. அதேசமயம் இங்கு தொடக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஸ்விங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை மாற்றும் வாய்ப்பை பெறுவார்கள் இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Saint Lucia Kings vs Antigua and Barbuda Falcons Possible XIs

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ஜான்சன் சார்லஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ், பானுகா ராஜபக்சே, டிம் செய்ஃபெர்ட், சட்ராக் டெஸ்கார்ட், டேவிட் வைஸ், மேத்யூ ஃபோர்டே, அல்ஸாரி ஜோசப், நூர் அகமது

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்: பிராண்டன் கிங், ஜஸ்டின் க்ரீவ்ஸ், கோஃபி ஜேம்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, ஷமர் ஸ்பிரிங்கர், கிறிஸ் கிரீன் (கே), இமாத் வாசிம், ரோஷன் பிரைமஸ், ஃபேபியன் ஆலன், முகமது அமீர்

SLK vs ABF: Dream11 Team

விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், சாம் பில்லிங்ஸ்
பேட்டர்: ஃபாஃப் டூ பிளெசிஸ், பிராண்டன் கிங்ஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ்
ஆல்ரவுண்டர்கள்: ரோஸ்டன் சேஸ்,டேவிட் வைஸ், இமாத் வசீம்
பந்துவீச்சாளர்கள்: நூர் அஹ்மத், முகமது அமீர், அல்ஸாரி ஜோசப்

SLK vs ABF Match 12 Dream11 Prediction, Today Match SLK vs ABF, SLK vs ABF Dream11 Team, Fantasy Cricket Tips, SLK vs ABF Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை