Sri Lanka Women vs India Women Dream11 Prediction, Final ODI Tri Series: இறுதியில் இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SL-W vs IN-W ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை மகளிர் vs இந்திய மகளிர்
  • இடம் - ஆர். பிரமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம்- மே 11, காலை 10 மணி (இந்திய நேரப்படி)

SL-W vs IN-W ODI, Pitch Report

இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். இங்கு இதுவரை 175 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், 95 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 68 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 231 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL-W vs IN-W: Where to Watch?

Advertisement

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் FanCode செயலியில் பார்க்கலாம்.

SL-W vs IN-W Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 34
  • இந்தியா மகளிர் அணி - 30
  • இலங்கை மகளிர் அணி - 03
  • முடிவில்லை - 01

SL-W vs IN-W ODI Dream11 Team

Advertisement

விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
பேட்ஸ்மேன்கள் - ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல் (கேப்டன்)
ஆல்-ரவுண்டர்கள் - சமாரி அத்தபத்து, கவிஷா தில்ஹாரி, தீப்தி சர்மா (துணை கேப்டன்), சினேகா ராணா
பந்து வீச்சாளர்- மல்கி மதரா.

Sri Lanka Women vs India Women ODI Probable Playing XI

Sri Lanka Women Probable Playing XI: ஹாசினி பெரேரா, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, தேவ்மி விஹங்கா, மல்கி மதரா, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர.

Advertisement

India Women Probable Playing XI: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், திப்தி சர்மா, காஷ்வி கவுதம், அருந்ததி ரெட்டி, ஸ்நே ராணா, நல்லபுரெட்டி சரணி.

SL-W vs IN-W Dream11 Prediction, SL-W vs IN-W ODI Dream11 Team, Fantasy Cricket Tips, ODI Tri Series Final, SL-W vs IN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka Women vs India Women Final

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News