முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Zimbabwe vs New Zealand Dream11 Prediction, 2nd T20I Tri-Series 2025: தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ZIM vs NZ T20I Tri-Series Match Details
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஜிம்பாப்வே
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
- நேரம்- ஜூலை 18, மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Harare Sports Club, Harare Pitch Report
நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 62 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 35 முறையும், முதலில் பந்துவீசிய அணி 25 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 151 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அதிகபட்சமாக 234 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
ZIM vs NZ T20I Head To Head Record
- மோதிய போட்டிகள்- 06
- ஜிம்பாப்வே - 00
- நியூசிலாந்து - 06
ZIM vs NZ Dream11 Team, T20I Tri-Series
- விக்கெட் கீப்பர்கள் - டிம் செஃபெர்ட், ரூபின் ஹெர்மன்
- பேட்ஸ்மேன்கள் - ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேரில் மிட்செல், டெவால்ட் பிரீவிஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - கார்பின் போஷ் (கேப்டன்), ஜார்ஜ் லிண்டே, ஜேம்ஸ் நீஷம் (துணை கேப்டன்), மிட்செல் சாண்ட்னர்
- பந்துவீச்சாளர்கள்- மேட் ஹென்றி, நந்த்ரே பர்கர்
ZIM vs NZ Predicted Playing 11
Zimbabwe Probable XI : பிரையன் பென்னட், வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மடாண்டே, சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, டோனி முனியோங்கா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு
New Zealand Probable XI : டிம் சீஃபர்ட், டெவன் கான்வே, டிம் ராபின்சன், டேரில் மிட்செல், மிட்செல் ஹே, பெவன் ஜேக்கப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி
ZIM vs NZ Dream11 Prediction, ZIM vs NZ Dream11 Team, Zimbabwe T20I Tri-Series, Fantasy Cricket Tips, ZIM vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Zimbabwe vs New Zealand
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.