UAE vs BAN, 3rd T20I Dream11 Prediction: ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

Advertisement

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனல் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். 

Advertisement

UAE vs BAN: Match Details

  • மோதும் அணிகள் - ஐக்கிய அரபு அமீகரம் vs வங்கதேசம்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம்- மே 21, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

UAE vs BAN: Live Streaming Details

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

UAE vs BAN Head-to-Head in IPL

  • மோதிய போட்டிகள்: 5
  • வங்கதேசம்: 4
  • ஐக்கிய அரபு அமீரகம்: 1

UAE vs BAN: Ground Pitch Report

இந்த போட்டி ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 61 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், 35 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 26 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 139 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 215 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

UAE vs BAN: Possible XIs

United Arab Emirates: முஹம்மது வசீம் (கேப்டன்), ஆர்யன்ஷ் ஷர்மா, அலிஷன் ஷரபு, ராகுல் சோப்ரா, ஆசிஃப் கான், துருவ் பராஷர், முஹம்மது ஜோஹைப், ஹைதர் அலி, முஹம்மது ஜவதுல்லா, மதியுல்லா கான், சாகிர் கான்

Bangladesh: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் (கேப்டன்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்வீர் இஸ்லாம், நஹித் ராணா

UAE vs BAN: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: லிட்டன் தாஸ்
  • பேட்டர்ஸ்: தன்ஸித் ஹசன், முஹமது வசீம், அலிஷன் ஷரபு, தவ்ஹித் ஹிரிடோய்
  • ஆல்ரவுண்டர்கள்: ரிஷாத் ஹொசைன் (துணை கேப்டன்), மெஹிதி ஹசன், துருவ் பராஷர்
  • பந்துவீச்சாளர்கள்: ஹசன் மஹ்முத், முஹம்மது ஜவதுல்லா
Advertisement

UAE vs BAN Match 3 Dream11 Prediction, UAE vs BAN Dream11 Prediction, Today Match UAE vs BAN, UAE vs BAN Prediction, UAE vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, UAE vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United Arab Emirates vs Bangladesh

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News