ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் துபாயில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 4ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

Advertisement

மேலும் இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமான அட்டத்தை வெளிப்படுத்தி, 635 ரன்களைக் குவித்ததோடு, அதிக ரன்களை குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதன் மூலம் இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையையும் கெய்க்வாட் படைத்தார். 

இதையடுத்து இன்று சொந்தவூர் திரும்பிய கெய்க்வாட்டிற்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கணொளியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Also Read: T20 World Cup 2021

தற்போது இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News