எம்எல்சி 2025 இறுதிப்போட்டி: வாஷிங்டன் ஃப்ரீடம் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Sun, Jul 13 2025 13:07 IST
Image Source: Google

Washington Freedom vs MI New York, Match Final Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடாம் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது  டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் வாஷிங்டன் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். மறுபக்கம் தொடர் வெற்றிகள் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூயார்க் அணியும் இப்போட்டியை வெல்ல கடுமையாக முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

WAS vs NY: Match Details

  • மோதும் அணிகள்- வாஷிங்டன் ஃப்ரீடம் vs எம்ஐ நியூயார்க்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூலை 11, அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

WAS vs NY: Live Streaming Details

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

WAS vs NY: Head-to-Head in MLC

  • Total Matches: 6
  • Washington Freedom: 4
  • MI New York: 2
  • No Result: 0

WAS vs NY: Ground Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WAS vs NY: Possible XIs

Washington Freedom (WAS): மிட்செல் ஓவன், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ரச்சின் ரவீந்திர, கிளென் பிலிப்ஸ், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஜாக் எட்வர்ட்ஸ், மார்க் சாப்மேன். முக்தார் அகமது, ஒபஸ் பியினார், சவுரப் நேத்ராவல்கர், இயன் ஹாலண்ட்

MI New York (NY): நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), மோனாங்க் படேல், குயின்டன் டி காக், தஜிந்தர் சிங் தில்லான், கீரன் பொல்லார்ட், மைக்கேல் பிரேஸ்வெல், டிரிஸ்டன் லூஸ், ஹீத் ரிச்சர்ட்ஸ், நோஸ்துஷ் கென்ஜிகே, ருஷில் உகார்கர், டிரெண்ட் போல்ட்

WAS vs NY: Dream11 Team

  • Wicket-keepers: குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் (துணைக்கேப்டன்)
  • Batters: கிளென் மேக்ஸ்வெல், மொனாங்க் படேல்
  • All-rounders: மைக்கேல் பிரேஸ்வெல், கீரன் பொல்லார்ட், மிட்செல் ஓவன்(கேப்டன்), ஜேக்கப் எட்வர்ட்ஸ்
  • Bowler: ட்ரென்ட் போல்ட், சவுரவ் நேத்ராவல்கர், ருஷில் உகர்கர்

WAS vs NY Match Final Dream11 Prediction, WAS vs NY Dream11 Prediction, Today Match WAS vs NY, WAS vs NY Prediction, WAS vs NY Dream11 Team, Fantasy Cricket Tips, WAS vs NY Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Washington Freedom vs MI New York MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை