Washington Freedom vs San Francisco Unicorns Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

அந்த வகையில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்த்து மேத்யூ ஷார்ட் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு தொடரில் யூனிகார்ன்ஸ் அணி இதுவரை விளையாடிய எந்தவொரு போட்டியிலும் தோல்வியையே சந்திக்காமல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி யூனிகார்ன்ஸிடம் தோல்வியடைந்தது தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளையும் வென்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் அந்த அணி வெற்றியுடன் தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

WAS vs SF Match Details

  • மோதும் அணிகள்- சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 29, அதிகாலை 1.30 மணி (இந்திய நேரப்படி)

Grand Prairie Stadium, Dallas Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WAS vs SF: Where to Watch?

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

WAS vs SF Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 04
  • வாஷிங்டன் ஃப்ரீடம் - 02
  • சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - 02

WAS vs SF Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஃபின் ஆலன், ஆண்ட்ரிஸ் கஸ்
  • பேட்டர்கள்- கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்
  • ஆல்-ரவுண்டர்கள் - மேத்யூ ஷார்ட் (துணை கேப்டன்), ரொமாரியோ ஷெஃபெர்ட், கிளென் பிலிப்ஸ், மிட்செல் ஓவன்
  • பந்துவீச்சாளர்கள்- ஹாரிஸ் ரவுஃப், சௌரப் நெத்ரவல்கர், மார்க் அதிர்
Advertisement

WAS vs SF Predicted Playing 11

San Francisco Unicorns XI : மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ஃபின் ஆலன், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஹசன் கான், ஜஹ்மர் ஹாமில்டன், சேவியர் பார்ட்லெட், ஹாரிஸ் ரவுஃப், கார்மி லெ ரூக்ஸ், பிராடி கோச்

Washington Freedom XI : மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திரா, ஆண்ட்ரீஸ் கௌஸ், கிளென் பிலிப்ஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ஜாக் எட்வர்ட்ஸ், ஒபஸ் பியினார், முக்தார் அகமது, இயன் ஹாலண்ட், சவுரப் நேத்ராவல்கர், மார்க் அதிர்

Advertisement

SF vs WAS Dream11 Prediction, SF vs WAS Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, SF vs WAS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, San Francisco Unicorns vs Washington Freedom

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News