West Indies vs Australia 2nd Test, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.

Advertisement

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

WI vs AUS: Match Details

மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கிரெனடா
நேரம்- ஜூலை 03, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs AUS: Live Streaming Details

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

WI vs AUS: Head-to-Head in IPL

  • Total Matches: 121
  • West Indies: 33
  • Australia: 62
  • Drawn: 25
  • Tie: 1

WI vs AUS: Ground Pitch Report

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய இடையேயான இந்த டெஸ்ட் போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 4 டெஸ்ட் சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 278 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 129 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 470 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs AUS: Possible XIs

West Indies: கிரெய்க் பிராத்வைட், ஜான் கேம்பல், கீசி கார்டி, பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோமல் வாரிக்கன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்

Australia: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ்/ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்

WI vs AUS: Dream11 Team

  • Wicket-keepers: ஜோஷ் இங்கிலிஸ், ஷாய் ஹோப்
  • Batters: டிராவிஸ் ஹெட், சாம் கொன்ஸ்டாஸ், கிரேய்க் பிராத்வைட், ஸ்டீவ் ஸ்மித்
  • All-rounders: பியூ வெப்ஸ்டர், ரோஸ்டன் சேஸ் (துணைக்கேப்டன்)
  • Bowlers: ஷமார் ஜோசப், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்(கேப்டன்)
Advertisement

WI vs AUS 2nd Test Dream11 Prediction, WI vs AUS Dream11 Prediction, Today Match WI vs AUS, WI vs AUS Prediction, WI vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs AUS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs Australia Test Series

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News