WI vs BAN 1st ODI Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மூன்று போட்டிகள் கொன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன. 

Advertisement

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே டெஸ்ட் தொடரை சமன்செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடரையாவது கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. மறுபக்கம்வ் வங்கதேச அணியும் முன்னணி வீரர்கள் இன்றி இத்தொடரில் விளையாடுவதால் அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

Advertisement

WI vs BAN 1st ODI: Match Details

  • மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
  • நேரம்: டிசம்பர் 8, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
  • இடம்: வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ்

WI vs BAN 1st ODI Live Streaming Details

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் தொடரை காண விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம். 

WI vs BAN: Head-to-Head In Tests

  • Total Matches: 44
  • West Indies: 21
  • Bangladesh: 21
  • No Result: 2
Advertisement

WI vs BAN: Ground Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இப்போட்டி செயின்ட் கிட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 30 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 20 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 10 முறை முதலில் பந்துவீசிய அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ள்ன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 245 ரன்களாகவும், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 377 ரன்களாக உள்ளது. இதனால் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

West Indies vs Bangladesh Probable XIs

Advertisement

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப் (கே), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷிம்ரான் ஹெட்மையர், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெய்டன் சீல்ஸ், குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப்

வங்க்தேசம்: தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் (கே), தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி (WK), நசும் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா

WI vs BAN ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: லிட்டன் தாஸ் (துணைக்கேப்டன்), ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ்: மஹ்முதுல்லா, பிராண்டன் கிங் (கேப்டன்), கீசி கார்டி
  • ஆல்-ரவுண்டர்கள்: ரோஸ்டன் சேஸ், மெஹிதி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள்: தஸ்கின் அகமது, குடாகேஷ் மோதி, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷமர் ஜோசப்
Advertisement

WI vs BAN 1st ODI Dream11 Prediction, Today Match WI vs BAN, WI vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News