West Indies vs South Africa Dream11 Prediction 1st T20I: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

WI vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - சபீனா பார்க், ஜமைக்கா
  • நேரம் - நள்ளிரவு 12.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

WI vs SA: Pitch Report

இப்போட்டி நடைபெறும் சபீனா பார்க் மைதானத்தில் மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு உள்ளது. மேலும் மேகமூட்டமான சூழ்நிலைகள் காரணமாக இங்கு பந்துவீச்சாளர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தலாம். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு அதிக உதவி கிடைக்கும். அதேசமயம் நின்று விளையாடும் பேட்டர்களாக ரன்களை குவிக்க முடியும். இதனால் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI vs SA: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 19
  • தென் ஆப்பிரிக்கா - 11
  • வெஸ்ட் இண்டீஸ் - 08

WI vs SA: Live Streaming Details

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.

West Indies vs South Africa Predicted Teams

வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங் (கே), கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், அலிக் அதானாஸ், ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், குடகேஷ் மோட்டி

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக், மேத்யூ பிரீட்ஸ்கி, ராஸ்ஸி வான் டெர் டுசென் (கே), வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

WI vs SA: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், குயின்டன் டி காக் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், பிராண்டன் கிங் (துணை கேப்டன்), கைல் மேயர்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜேசன் ஹோல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, வியான் முல்டர்
  • பந்து வீச்சாளர்: லுங்கி இங்கிடி, ஷமார் ஜோசப்

West Indies vs South Africa Fantasy Tips, WI vs SRH: Dream11 Team, West Indies vs South Africa: Predicted XIs, WI vs SRH: Pitch Report, WI vs SRH: Live Streaming Details, WI vs SRH: Head-to-Head, WI vs SRH: Dream11 Prediction 1st T20I

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News