WI-W vs SA-W2nd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டிஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

WI-W vs SA-W: Match Details

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - ஓவல் கிரிக்கெட் மைதானம், பார்படாஸ்
  • நேரம்- ஜூன் 22, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

WI-W vs SA-W: Live Streaming Details

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் காணலாம்.

WI-W vs SA-W: Head-to-Head in IPL

  • Total Matches: 26
  • West Indies Women: 14
  • South Africa Women: 9
  • No Result: 3

WI-W vs SA-W: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் பார்படாஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை மூன்று ஒருநாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அதுவும் தற்சமயம் நடைபெற்றும் வரும் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் தான். இதன் காரணமாகம் மைதானம் குறித்த தரவுகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கு பேட்டர்களுக்கு அதிக சாதகம் இருப்பதால் நிச்சயம் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI-W vs SA-W: Possible XIs

West Indies Women:ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), கியானா ஜோசப், ரியாலினா கிரிம்மண்ட், ஷெமைன் காம்பெல்லே, ஷபிகா கஜ்னாபி, சினெல்லே ஹென்றி, ஆலியா ஆலின், ஜன்னில்லியா கிளாஸ்கோ, ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

South Africa Women: டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட் (கேப்டன்), நாதின் டி க்ளெர்க், மியான் ஸ்மிட், கராபோ மெசோ, மரிஸான் கேப், அன்னேரி டெர்க்சன், சோலே ட்ரையோன், நோன்குலுலெகோ மலாபா, மசபடா கிளாஸ், அயபோங்கா காக்கா

WI-W vs SA-W: Dream11 Team

  • Wicket-keeper: ஷமைன் காம்பெல்
  • Batter: கியனா ஜோசப், தஸ்மின் பிரிட்ஸ்(கேப்டன்), லாரா வோல்வார்ட்
  • All-rounders: மரிஸான் கேப்ட், நதின் டி கிளார்க், ஹீலி மேத்யூஸ், சினெல்லே ஹென்றி, சோலே ட்ரையன்
  • Bowler: நோன்குலுலெகோ மலாபா, அஃபி ஃபிளெட்சர்
Advertisement

WI-W vs SA-W 2nd T20I Dream11 Prediction, WI-W vs SA-W Dream11 Prediction, Today Match WI-W vs SA-W, WI-W vs SA-W Prediction, WI-W vs SA-W Dream11 Team, Fantasy Cricket Tips, WI-W vs SA-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies Women vs South Africa Women, South Africa Women tour of West Indies, 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News