West Indies Women vs South Africa Women 2nd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது.

Advertisement

இத்தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

WI-W vs SA-W 2nd ODI: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
இடம் - பிரிட்ஜ்டவுன் கிரிக்கெட் மைதானம், பார்படாஸ்
நேரம்- ஜூன் 14, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

WI-W vs SA-W 2nd ODI, Pitch Report

இப்போட்டி நடைபெறும் பார்படாஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அதுவும் தற்சமயம் நடைபெற்றும் வரும் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் தான். இதன் காரணமாகம் மைதானம் குறித்த தரவுகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகம் இருப்பதால் நின்று விளையாடும் பேட்டர்களால் ரன்களைச் சேர்க்க முடியும். அதேசமயம் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

WI-W vs SA-W: Where to Watch?

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் காணலாம்.

WI-W vs SA-W Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 34
  • தென் ஆப்பிரிக்கா - 16
  • வெஸ்ட் இண்டீஸ் - 11
  • முடிவு இல்லை - 07
Advertisement

WI-W vs SA-W 2nd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஷெமைன் காம்ப்பெல்
  • பேட்டர்ஸ் - லாரா வோல்வார்ட் (துணை கேப்டன்), சுனே லூஸ், டாஸ்மின் பிரிட்ஸ், ஸ்டாஃபானி டெய்லர், கியானா ஜோசப்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), ஆலியா அலீன், அன்னேரி டெர்க்சன்
  • பந்துவீச்சாளர்கள் - கரிஷ்மா ராம்ஹரக், அயன்டா ஹ்லுபி.

West Indies Women vs South Africa Women 2nd ODI Probable Playing XI

West Indies Women Probable Playing XI: ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), ஷெமைன் காம்பெல்லே, கியானா ஜோசப், ரியாலினா கிரிம்மண்ட், ஸ்டாஃபனி டெய்லர், சினெல்லே ஹென்றி, ஜெனிலியா கிளாஸ்கோ, ஆலியா அலீன், ஸைதா ஜேம்ஸ், அஃபி ஃபிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

Advertisement

South Africa Women Probable Playing XI: லாரா வோல்வார்ட் (கே), தஸ்மின் பிரிட்ஸ், நோண்டுமிசோ ஷங்கேஸ், சுனே லூஸ், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, சோலே ட்ரையன், நதின் டி கிளார்க், நோன்குலுலெகோ ம்லாபா, அயன்டா ஹ்லுபி, அயபோங்கா காக்கா

WI-W vs SA-W 2nd ODI Dream11 Prediction, WI-W vs SA-W ODI Dream11 Team, Fantasy Cricket Tips, WI-W vs SA-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, West Indies Women vs South Africa Women

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News