வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றினர். ...
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
சாஹலுக்கும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்ற கருத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார் தனஸ்ரீ வெர்மா. ...
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சர்ச்சை சம்பவம் குறித்து நான் நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் கடைசிவரை திறக்கப்படவில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்தார். ...
ஃபார்மில் இல்லையென்றாலும் விராட் கோலியை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் அணியை எச்சரித்துள்ளார் யாசிர் ஷா. ...
இந்திய அணி குறித்து சர்ச்சை குறிய கருத்தை தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸின் கருத்துக்கு இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். ...
நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.எல் ராகுல் களத்திற்கு திரும்பி இருப்பதால் சற்று தடுமாறுவது இயல்புதான் என முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
ஜிம்பாப்வே அணியுடனான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் த்ரிபாட்டி மற்றும் ருத்துராஜ் கெய்வ்காட்டிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு பதிலாக முகமது அமீரை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
இந்த தொடரில் விளையாடி சில ரன்களை குவித்து என்னுடைய உத்வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ள தொடக்க வீரராக களம் இறங்கினேன் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
மைதானத்தில் எவ்வளவு நேரம் நின்று பேட்டிங் செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...