இலங்கை சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியும், வீரர்களும் வென்ற பரிசுத்தொகையை, இலங்கை பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ...
பாபர் அசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர் என்றும், 3 விதமான போட்டிகளிலும் அவர் நம்பர் 1 இடத்தை பிடிப்பார் என்றும் இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே புகழாரம் சூட்டியுள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ். ...
தனக்காக கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காத்திருந்ததாக, நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு நேர்காணலில் கூற, அதை அறிந்து கடுப்பான ரிஷப் பந்த் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியை இந்திய அணியின் இந்த மூன்று அதிரடி பேட்ஸ்மேன்கள் சமாளித்து விடுவார்கள் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவார் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். ...
இந்திய வீரர்களை தங்களது டி20 தொடர்களில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் அழைப்பது கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல அவர்களின் ஸ்பான்சர்ஷிப் பணத்தை உயர்த்துவதற்காக என்று கில்கிறிஸ்ட்டுக்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். ...
கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இவ்வாறு நடைபெறுவது அடுத்த தலைமுறை வீரர்களையும் மற்றும் கேப்டன்களையும் அடையாளம் காட்டி வளமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். ...
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லெனிங் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிக கேப்டனாக இருக்கும் லெனிங் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார். ...