ரிஷப் பந்தின் பதிவைக் கண்ட ஊர்வசி நேற்றைய ரக்ஷா பந்தன் தினத்தில் அவரை தம்பி என்று அழைத்ததுடன் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ...
கவுண்டி கிரிக்கெட்டில் லங்கஷையர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு இடது கையில் அடிப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் சரியாக இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சுந்தர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது. ...
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, தான் எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களிலேயே சேவாக்கிற்கு பந்துவீசத்தான் சிரமப்பட்டேன் எனப் பேசியுள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்து ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக இந்தியாவுடான போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
நியூசிலாந்துக்காக விளையாடும் போது மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக ராஸ் டெய்லர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ...
சச்சின் டெண்டுல்கரின் மகனும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரும் அர்ஜுன் டெண்டுல்கர், உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியிலிருந்து கோவா அணிக்கு மாறுகிறார். ...
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், வில் ஸ்மித் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...