டிஎன்பிஎல் 2022 தொடரின் எலிமினேட்டரில் மழையின் காரணமாக DLS முறையில் லைகா கோவை கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனின் குவாலிஃபையர் 2க்கு முன்னேறியது. ...
இந்த வருட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சஞ்சு சாம்சனின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு இந்திய அணி நிறைய வாய்ப்புகளை வழங்கினால் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். ...
ஒருநாள் கிரிக்கெட் போன்ற சர்வதேசப் போட்டிகளின் வீழ்ச்சிக்கும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களின் ஓய்வுக்கும் ஐபிஎல் தொடரே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் குற்றம் சாட்டியுள்ளார். ...
அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூடிய விரைவில் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். ...