இஷான் கிஷன் மிகவும் திறமையான வீரர் என்றும், அதனால் தான் அவரை கோடிகளை கொட்டி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாகவும் கௌதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
நேற்றைய போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இஷான் கிஷன் தனக்காக ரோகித்தையோ அல்லது ராகுலையோ ஓப்பனிங் இடத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று உருக்கமாக பேசியுள்ளார். ...
நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், கேப்டனாக அறிமுகப் போட்டியில் முன்னாள் கேப்டனான விராத் கோலிக்கும், ரிஷப் பந்திற்கும் மூன்று ஒரே மாதிரியான ஒற்றுமைகள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங் தான் சரிப்பட்டு வருவார் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரின் மூலம் கிடைத்த அனுபவமே இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் என தென் ஆப்ரிக்கா அணியின் வாண்டர் டூசன் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பெறுவதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்கும், அமேசானின் நிறுவனர் ஜெஃப் பிஜோஸுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ...
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...