இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் போது வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக், மோசமான உதாரணத்தைக் கூறியதற்காக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். ...
வெப்பமண்டல புயல் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த வீரர்கள் அமிர் ஹயாத், அஷ்ஃபக் அஹ்மது ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேரில் சென்றுள்ளார். ...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக உள்ள சந்தீப் வாரியர் நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...