ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஓர் அணி முதல் 7 ஆட்டங்களில் தோற்றுள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலை ஏற்படும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்? ...
நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆன மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து மோசமான சாதனையை படைத்தார். ...
உங்கள் ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா. ...
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
2010 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் செய்த அதே ஃபீல்ட் செட்டப்பை மீண்டும் செய்து பொல்லார்டின் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தோனி தூக்கிய விதம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ...
மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பொல்லார்டு காலில் பிராவோ விழுந்து வணங்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சௌத்ரி. ...