இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. ...
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக ஆன பிறகு ஐபிஎல் 2022 இல் சிறப்பாக விளையாடத் தவறிவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), இலங்கை வீரர் மலிங்கா (170) ஆகியோரைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார். ...
நான் பார்த்ததிலேயே சிறந்த இளம் வீரர் என்று மும்பை அணியின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். ...
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவதற்காக முயன்று கொண்டிருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். ...