
Kohli reacts to Karthik's T20 WC plans: 'He's the Man of the IPL (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 27ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்5 விக்கெட்டுக்கு 189 ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல் 55 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து ஆடிய டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் போட்டி முடிந்தபின் தினேஷ் கார்த்திக்கிடம் விராட் கோலி சிறப்பு நேர்காணல் நடத்தினார்.