ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 4ஆவது இன்னிங்ஸில் 196 ரன்களை குவித்த பாபர் அசாம், மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
நட்பாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்வதே லட்சியம் என தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமாக விளையாடி சதம் விளாசிய பாபர் அசாம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ...
மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் விளையாடுவதற்கான வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து விலகவும் தயார் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ...
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, என்சிஏவின் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளதால் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் எந்த தடையுமின்றி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக சாஹல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து ட்வீட் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. ...