தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய வீரர்களின் ஊதியத்தில் 40 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ...
இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் கொடுத்ததன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் பணி பூர்த்தியடைந்துள்ளது என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
இந்தியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ள குயிண்டன் டி காக், ரிக்கி பாண்டிங், சங்கக்கரா, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். ...
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ...