அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மகளிர் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் இறுதி ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை அங்கு அனுப்புவதற்கு முன்பு மத்திய அரசிடம் பிசிசிஐ ஆலோசனை பெற வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர் இன்று ...
ஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும், அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
தனது முதல் ரஞ்சி போட்டியை இதே மைதானத்தில் விளையாடியதாக நினைவுகூர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க காலத்தில் தனக்கு ஆதரவளித்த சூர்யகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்தார். ...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இந்தியா - நியூசிலாந்து போட்டியின் போது பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் நடுவர் நிதின் மேனன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ...