வாழ்நாள் முழுவதும் என்னுடைய நிறத்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வேறுபாடுகாட்டப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சிவராமகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வரும் வெர்னோன் பிலாண்டர், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச தொடரிலிருந்து விலகி தாயகம் திரும்பவுள்ளார். ...
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நார்த்தன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...