
Holder rested; Russell and Hetmyer unavailable as WI name squad for Pakistan tour (Image Source: Google)
கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.
மேலும் இத்தொடரானது டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதி வரை நடபெறவுளளது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜேசன் ஹோல்டர் பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஃபாஃபியன் ஆலன், ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் பங்கெற்கவில்லை.